dcsimg

முருங்கைப்பூ 3

Image of Brassicales

Description:

இது சித்தமருத்துவத்தில் பயன்படுத்தபடுகிறது . ஆங்கில பெயர் : Moringa Oleifera தாவரவியல் பெயர் : Horse raddish tree,Trum stick tree மருத்துவப்பயன் : முருங்கைக்கீரை கண்நோய் , விக்கல் ஆகியவற்றை குணப்படுத்தும். சமைத்த இலைகள் சத்துள்ளவை . முருங்கைப்பூ கண்களுக்கு குளிர்ச்சி அளிக்கும் . முருங்கைக்காய் சமையலுக்கு பயன்படுத்தப்படுகிறது . முருங்கைக்காய் சிறந்த பத்திய காயாகும்.

Source Information

license
cc-by-sa-3.0
copyright
AMALAN619 (page does not exist)
original
original media file
visit source
partner site
Wikimedia Commons
ID
067d7f467d003ab8ebe66bc4c513a2d4