dcsimg

கறிவேப்பிலை அழகன் - Common Mormon Male - Papilio polytes

Image of Papilio

Description:

கறிவேப்பிலை அழகி (Common Mormon - Papilio polytes) என்பது அழகிகள் குடும்ப பட்டாம் பூச்சியாகும். இது ஆசியாவில் பரவலாகக் காணப்படுகிறது. இந்தப் பட்டாம் பூச்சி கறுப்பு நிற இறக்கைகளில் செந்நிறத் திட்டுகள், வெள்ளைப் பட்டைகளுடன்,அழகாக இருக்கும். இதைப் பார்க்க உரோசா அழகி மற்றும் சிவப்புடல் அழகி போலக் காணப்படும்

Source Information

license
cc-by-sa-3.0
copyright
Sathya K Selvam
creator
Sathya K Selvam
original
original media file
visit source
partner site
Wikimedia Commons
ID
08f5b3f8c71e92824fc0b253fca3d268